Friday, September 23, 2011

காதல்


காதலிக்காமல்.............
இருந்துவிடலாம்!
அவளை...........
காதலித்தால்!!!!!!!
இறந்துவிடலாம்...................................
----------------- மாணிக்கம்-----------------

Wednesday, September 14, 2011

சிந்தனை துளிகள்.................



சிந்திப்பவன் எல்லாம் மனிதன் அல்ல.............
சிந்தனையில் தெளிந்தவன் தான் மனிதன்.............

Sunday, September 11, 2011

யார் ....................

யார் !!!!!!!
மாற்றுவார் ???????
நீ ?
நான் ??
நாம் ???
யார்?????

child labours

beggers

Friday, September 9, 2011

மாலை நேரம்!


தீயுக்கும் குளிர் அடிக்கும்
மாலை நேரம்!
அவளுடன் வேண்டும்,
ஓர் நாள் !

Thursday, September 8, 2011

முட்டாள்களின் முதல் வார்த்தை

 இழந்தது  ஒன்றும் இல்லை, இதுவரை !
 இழப்பதற்கும் ஒன்றும் இல்லை, இன்றுவரை !    
இறப்பு மட்டுமே உன்னை 
         -தடுக்க முடியும் , பின் தயக்கம் எதற்கு,
பிறந்து வா மனிதா! மீண்டும்,
           - புதிய மனிதனாய் -
உன்னை ! நீ மட்டுமே தோற்கடிக்க முடியும்  !
நாளை என்பது முட்டாள்களின் முதல் வார்த்தை
    - இன்றே போராடத் தொடங்கு -
உன்னுடன் நான் என்றும்   
                                        ------ மாணிக்கம் ------


வெற்றி.................

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers.