Thursday, September 8, 2011

முட்டாள்களின் முதல் வார்த்தை

 இழந்தது  ஒன்றும் இல்லை, இதுவரை !
 இழப்பதற்கும் ஒன்றும் இல்லை, இன்றுவரை !    
இறப்பு மட்டுமே உன்னை 
         -தடுக்க முடியும் , பின் தயக்கம் எதற்கு,
பிறந்து வா மனிதா! மீண்டும்,
           - புதிய மனிதனாய் -
உன்னை ! நீ மட்டுமே தோற்கடிக்க முடியும்  !
நாளை என்பது முட்டாள்களின் முதல் வார்த்தை
    - இன்றே போராடத் தொடங்கு -
உன்னுடன் நான் என்றும்   
                                        ------ மாணிக்கம் ------


1 comment:

Post a Comment